சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரும்

varum · வம்மின் என்னும் பொருட்டு

2
ஒழுகும், நீரோடும்
flowing water
3
நீண்டிருக்கும்
is long
4
நீர் வருவீராக
you come
வம்மின் என்னும் பொருட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரும் (varum), வம்மின் என்னும் பொருட்டு, 'dripping, flowing'. கலித்தொகை 5; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை