வாள்வரி
valvari · வேற்றுமைத் தொகை
1
ஒளியுடைய வரிகள்
bright stripes
2
3
ஒளியுடைய வரிகளைக் கொண்ட புலி
a tiger with bright stripes
அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வாள்வரி (valvari), வேற்றுமைத் தொகை, 'bright stripes'. அகநானூறு 2; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாள்வரி. Retrieved 26 Jul 2026.