சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழ்த்தினேம்

vazhttinem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
வாழ்த்தினோம்
we praised
2
வழிபட்டோம்
we prayed
தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழ்த்தினேம் (vazhttinem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we praised'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழ்த்தினேம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்