சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசும்பும்

vicumpum · உம்மை எண்ணும்மை

1
வானமும்
and the sky
உம்மை எண்ணும்மை

நிலனும் விசும்பும், Pura 2–2 – மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும், Pari 1–50 – எழிலியும் மாக விசும்பும், Pari 13–25 – காலமும் விசும்பும்

2
வானமும்
the sky
உம்மை உயர்வு சிறப்பு உம்மை

விசும்பும் நீயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசும்பும் (vicumpum), உம்மை எண்ணும்மை, 'and the sky'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசும்பும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு