சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விசைத்து

vicaittu · வினையெச்சம்

1
வலிந்து, வலிமையுடன்
with strength

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விசைத்து (vicaittu), வினையெச்சம், 'with strength'. அகநானூறு 2; புறநானூறு 2; நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விசைத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு