சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுபு

vitupu · செய்பு என்னும் வினையெச்சம்

1
விட்டு, விடுத்து
emitting, giving out
செய்பு என்னும் வினையெச்சம்
2
கை விட்டு
abandoning
4
திறக்கப்பட்டு
cracked
5
வளர்ந்து
having grown

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுபு (vitupu), செய்பு என்னும் வினையெச்சம், 'emitting, giving out'. மதுரைக்காஞ்சி 2; அகநானூறு 1; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுபு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி