சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விட்டனன்

vittanan · படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று

1
விட்டு விட்டான்
he dropped, he released
படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று

“அன்னாய்” என்றனென் அவன் கை விட்டனனே

2
விட்டு விட்டான்
he let go
3
போக விட்டான்

அன்றே ஆன்று விட்டனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விட்டனன் (vittanan), படர்க்கை ஆண்பால் இறந்தகால வினைமுற்று, 'he dropped, he released'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விட்டனன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு