சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விட்டன்ன

vittanna · அன்ன – உவம உருபு

1
அலசி விடுவது போன்ற
like rinsing
அன்ன – உவம உருபு
3
வெளிப்படுத்தினாற்போல்
like emitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விட்டன்ன (vittanna), அன்ன – உவம உருபு, 'like rinsing'. அகநானூறு 2; கலித்தொகை 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விட்டன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு