சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதுப்பு

vituppu

1
நடுக்கம்
trembling
2
துன்பம்
sorrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதுப்பு (vituppu), 'trembling'. அகநானூறு 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதுப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு