சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வினவுதி

vinavuti · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வினவுகின்றாய், கேள்வி கேட்கின்றாய்
you are questioning
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வினவுதி (vinavuti), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are questioning'. புறநானூறு 4; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வினவுதி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு