சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரலின்

viralin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
விரல்களைப் போன்று
like fingers
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
விரல்களால்
with the fingers
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரலின் (viralin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like fingers'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு