சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 339

35 words cited from this poem, ordered by line.

பரி
pari · வரி 1
horse
பிணித்த
pinitta · வரி 1
tied
ஆழ்
azh · வரி 2
deep
சுமந்த
cumanta · வரி 2
carried, carrying, bearing
ஓட
ota · வரி 3
to run, running away
கூம்பி
kumpi · வரி 3
becoming pointed
முடுகு
mutuku · வரி 3
going fast
ஊழ்ப்ப
uzhppa · வரி 4
to mature
பயறு
payaru · வரி 4
green lentil, Vigna radiate
பற்று
parru · வரி 4
attachment
பற்றுவிடு
parruvitu · வரி 4
separating without touching each other
விரலின்
viralin · வரி 4
like fingers
நின்றன்றால்
ninranral · வரி 5
stabilized
முற்பட
murpata · வரி 5
going forward
அசைவு
acaivu · வரி 6
tiredness, fatigue
ஆள்வினைக்கு
alvinaikku · வரி 6
to earn wealth
உள்ளத்து
ullattu · வரி 6
of the mind
ஆண்மை
anmai · வரி 7
manliness
தட்ப
tatpa · வரி 7
to block
வாங்க
vanka · வரி 7
pulling
அகைய
akaiya · வரி 8
to burn
கவைபடு
kavaipatu · வரி 8
cracked, broken
இருதலை
irutalai · வரி 9
two heads
கொள்ளி
kolli · வரி 9
flame
உறவி
uravi · வரி 10
ant
படாஅ
pataa · வரி 10
unable to sleep
போன்றனம்
ponranam · வரி 10
we are like
அளியள்
aliyal · வரி 11
a woman who is pitiful
நோம்
nom · வரி 11
she will be sad
யாக்கைக்கு
yakkaikku · வரி 11
for the body
நட்பின்
natpin · வரி 12
due to friendship
வாழ்தல்
vazhtal · வரி 13
living
அரியோள்
ariyol · வரி 14
a woman who is difficult to get
சாதல்
catal · வரி 14
death, dying
பிரிவு
pirivu · வரி 14
separation