சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிந்தன்ன

virintanna · அன்ன – உவம உருபு

1
பரப்பினாற்போல்
like it was spread
அன்ன – உவம உருபு
2
பரவினாற்போல்
like how it spread
3
விரிந்தாற்போல
like they were spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிந்தன்ன (virintanna), அன்ன – உவம உருபு, 'like it was spread'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு