சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விரிபு

viripu · வினையெச்சம்

1
விரிந்து, பரவி, படர்ந்து
spreading
வினையெச்சம்
2
மலர்ந்து
blossomed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விரிபு (viripu), வினையெச்சம், 'spreading'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விரிபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு