சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விலங்கும்

vilankum · உம்மை உயர்வு சிறப்பும்மை

1
விலங்குகளும்
the animals
உம்மை உயர்வு சிறப்பும்மை
2
அவை விலக்கும்
they block
3
அவை நீக்கும்
they remove
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
4
தடுக்கும்
blocking
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விலங்கும் (vilankum), உம்மை உயர்வு சிறப்பும்மை, 'the animals'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விலங்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு