சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளக்கமும்

vilakkamum · உம்மை எண்ணும்மை

1
ஒளியும்
and light
உம்மை எண்ணும்மை

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள

2
விளக்கமும்
and lamps
உம்மை எண்ணும்மை

வீறுபடு புகையும் ..... அவியா விளக்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளக்கமும் (vilakkamum), உம்மை எண்ணும்மை, 'and light'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளக்கமும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்