சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விளியா

viliya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நீங்காத, நீக்க முடியாத
not removable
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
அழைக்காத
uninvited

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விளியா (viliya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not removable'. கலித்தொகை 2; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விளியா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை