சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விழுத்திணை

vizhuttinai · பண்புத்தொகை

1
சிறந்த குலம்
great clan
2
சிறந்த குடும்பம்
great family
3
நல்ல வாழ்க்கைமுறை
stable livelihood

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விழுத்திணை (vizhuttinai), பண்புத்தொகை, 'great clan'. புறநானூறு 3; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விழுத்திணை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு