சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீளை

vilai

1
சிள்ளென்ற ஒலி
screeching sound
2
விரையும் அம்பின் ஒலி
sound of a speeding arrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீளை (vilai), 'screeching sound'. அகநானூறு 5; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு