சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்ந்த

vizhnta · பெயரெச்சம்

2
கீழே இறங்கிய
came down
4
கீழே இருந்த
was down
5
விரும்பிய
desired
7
பாழ்பட்ட
ruined
8
புண்பட்ட
wounded

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்ந்த (vizhnta), பெயரெச்சம், 'died'. புறநானூறு 4; நற்றிணை 4; அகநானூறு 3; மதுரைக்காஞ்சி 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு