வெம்முனை
vemmunai · பாலைத் திணையில் வருவன
1
கொடிய இடம்
harsh place
2
வெப்பம் மிக்க இடம்
hot place
3
கொடிய போர் நிகழும் இடம்
a place where harsh battles occur
பாலைத் திணையில் வருவன4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வெம்முனை (vemmunai), பாலைத் திணையில் வருவன, 'harsh place'. அகநானூறு 5; நற்றிணை 2; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெம்முனை. Retrieved 26 Jul 2026.