சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்யை

veyyai

1
நீ விரும்புகின்றாய்
you desire
2
நீ கொடுமையுடையவன்
you are harsh

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்யை (veyyai), 'you desire'. அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்யை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு