சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெற்ப

verpa · முன்னிலை விளி

2
மலை நாட்டின் மன்னனே, விச்சிக்கோ
oh king of the mountains, king Vichikko

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெற்ப (verpa), முன்னிலை விளி, 'oh lord of the mountain'. கலித்தொகை 4; அகநானூறு 3; நற்றிணை 2; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெற்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை