சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெளவலின்

velavalin · வினையெச்சம்

1
பற்றிக்கொண்டதால்
since it seized
வினையெச்சம்
2
பற்றிக்கொண்டதால்
since they seized

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெளவலின் (velavalin), வினையெச்சம், 'since it seized'. கலித்தொகை 3; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெளவலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை