சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேலின்

velin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வேலினையுடைய
having a spear
2
வேலினையுடைய
of a spear
3
வேலினால்
with spears, with a spear
4
வேலினையும்
and spear
5
வேலினைப்போன்று
like a spear
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேலின் (velin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'having a spear'. புறநானூறு 4; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேலின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு