சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதி

mati

1
நிலா
moon
2
அறிவு
intelligence
3
மதிப்பு
value
4
அசைச்சொல்
a poetic expletive
5
முன்னிலையசை
a poetic expletive of the second person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதி (mati), 'moon'. கலித்தொகை 20; புறநானூறு 9; பரிபாடல் 6; அகநானூறு 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை