சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளர்ந்த

kilarnta · பெயரெச்சம்

1
புடைபெயர்ந்த, வெளியேற்றி
having chased away
பெயரெச்சம்
2
பெயரெச்செய்த
chased away
3
உயர்ந்தெழுந்த
risen tall
5
உயர்ந்த
tall

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளர்ந்த (kilarnta), பெயரெச்சம், 'having chased away'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு