குறுந்தொகை 214
12 words cited from this poem, ordered by line.
கானவன்
kanavan · வரி 1
a forest dweller
துளர்ந்து
tularntu · வரி 1
plowed
இறடி
irati · வரி 2
millet
அம்சில்ஓதி
amciloti · வரி 3
the woman with beautiful soft hair
கொடிச்சி
koticci · வரி 3
a mountain community woman
அல்குற்கு
alkurku · வரி 4
for the waist
உதவி
utavi · வரி 4
help, helping
திருந்திழை
tiruntizhai · வரி 4
perfect jewels
செயலை
ceyalai · வரி 5
asoka tree, Saraca indica
முழுமுதல்
muzhumutal · வரி 5
thick tree trunk
அரலை
aralai · வரி 6
seed
ஏமுற்றன்று
emurranru · வரி 7
it is confused