சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்சில்ஓதி

amciloti · அன்மொழித்தொகை

1
அழகிய சிலவாகிய கூந்தலையுடையவள்
the woman with beautiful soft hair
அன்மொழித்தொகை
2
அழகிய சிலவாகிய கூந்தலையுடையவளே
oh woman with beautiful soft hair
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்சில்ஓதி (amciloti), அன்மொழித்தொகை, 'the woman with beautiful soft hair'. ஐங்குறுநூறு 6; நற்றிணை 5; குறுந்தொகை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்சில்ஓதி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு