சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழுமுதல்

muzhumutal · தந்தத்தின்

2
மலையின் பெரிய அடி
huge base of a mountain
3
செடியின் பருத்தத் தண்டு
thick plant stems
4
பன்றியின் கோட்டின் அடி
bases of tusks of a boar
தந்தத்தின்
5
வைக்கப் போரின் பெரிய அடி
thick base of haystack

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழுமுதல் (muzhumutal), தந்தத்தின், 'thick tree trunk'. பதிற்றுப்பத்து 3; குறுந்தொகை 2; திருமுருகாற்றுப்படை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழுமுதல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து