சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திருந்திழை

tiruntizhai · அன்மொழித்தொகை

2
திருத்தமான அணிகலன்கள் அணிந்தவள்
a woman wearing perfect jewels
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திருந்திழை (tiruntizhai), அன்மொழித்தொகை, 'perfect jewels'. அகநானூறு 12; நற்றிணை 6; ஐங்குறுநூறு 3; கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திருந்திழை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு