சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 119

30 words cited from this poem, ordered by line.

கேழல்
kezhal · வரி 1
pig
தினை
tinai · வரி 1
millet, Paspalum scrobiculatum
புனவன்
punavan · வரி 1
mountain farmer
அடாஅர்
ataar · வரி 2
animal trap
படூஉம்
patuum · வரி 3
they lie around
புலி
puli · வரி 3
tiger, tigers
வந்தனன்
vantanan · வரி 4
he came, he has come
வந்தனள்
vantanal · வரி 4
she came, she has come
ஆரும்
arum · வரி 5
it eats
கலை
kalai · வரி 5
male monkey
நன்மேயல்
nanmeyal · வரி 5
good food
பெருங்கலை
perunkalai · வரி 5
a big stag
முசு
mucu · வரி 5
langur monkey, Semnopithecus priamus
மேயல்
meyal · வரி 5
food
உம்பர்
umpar · வரி 6
beyond
கருங்கலை
karunkalai · வரி 6
huge stag
கான்யாற்று
kanyarru · வரி 6
of the forest river
ஆட்டு
attu · வரி 7
games
உகளும்
ukalum · வரி 7
it leaps, they leap
கடும்பு
katumpu · வரி 7
relatives
தாவன
tavana · வரி 7
as spreading ones
குளவியொடு
kulaviyotu · வரி 8
with Indian cork tree flowers, with Indian tree jasmine flowers, Millingtonia hortensis
வருகுவன்
varukuvan · வரி 8
he will come
கூதளம்
kutalam · வரி 9
Convolvulus ipome vine, a three–lobed nightshade vine
ததைந்த
tatainta · வரி 9
dense
யாவதும்
yavatum · வரி 9
even a little
பெறுகுவன்
perukuvan · வரி 10
he will get
முயங்கல்
muyankal · வரி 10
embracing
கொளீஇயர்
koliiyar · வரி 11
let him do
புலவி
pulavi · வரி 11
sulking