சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கான்யாற்று

kanyarru

2
காட்டு ஆற்றினையுடைய
with forest rivers
3
காட்டு ஆற்றில்
in the forest river
4
காட்டு வழியில்
in the forest path

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கான்யாற்று (kanyarru), 'of the forest river'. நற்றிணை 7; அகநானூறு 6; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கான்யாற்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை