சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குளவியொடு

kulaviyotu

1
மரமல்லியோடு, பன்னீர்ப்பூவுடன்
with Indian cork tree flowers, with Indian tree jasmine flowers, Millingtonia hortensis

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குளவியொடு (kulaviyotu), 'with Indian cork tree flowers, with Indian tree jasmine flowers, Millingtonia hortensis'. அகநானூறு 2; புறநானூறு 2; குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குளவியொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு