சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாவதும்

yavatum

1
சிறிதேனும்
even a little
2
யாதொன்றும், வேறொன்றும்
nothing else
3
யாவும்
everything

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாவதும் (yavatum), 'even a little'. குறுந்தொகை 6; அகநானூறு 5; புறநானூறு 2; திருமுருகாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாவதும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை