சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழியர்

vazhiyar · வியங்கோள் வினைமுற்று

2
அவள் நீடு வாழ்வாளாக
may she live long
4
அவர்கள் நீடு வாழட்டும்
may they live long
5
நீடு வாழ்வேனாக
may I live long
எதிர்மறைக் குறிப்பு மொழி

வாழியர் யான் எனப் பன் மாண் நிலமகள் அழுத காஞ்சியும்

6
அவர்கள் வாழும்பொருட்டு
for them to live

நின் வழி வாழியர்

7
அது நீடு வாழ்வதாக
may it life for long

சாந்து புலர் பல் பொறி மார்ப! நின் பெயர் வாழியரோ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழியர் (vazhiyar), வியங்கோள் வினைமுற்று, 'may you live long'. புறநானூறு 8; நற்றிணை 5; அகநானூறு 4; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு