சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவ்வாய்

avvay

2
அழகிய மேல்பகுதி
beautiful top part

துடியின் மேல் பகுதி

3
அழகு வாய்ந்த
beautiful
5
அழகிய இடம்
beautiful place
6
அழகிய வயிறு
beautiful stomach
7
அழகிய முனை
beautiful edge

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவ்வாய் (avvay), 'beautiful mouth'. அகநானூறு 3; நற்றிணை 3; கலித்தொகை 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவ்வாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு