சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசைக்கும்

icaikkum

1
கத்தும்
calling, hooting, screeching
2
ஒலிக்கும்
sounding, it sounds, they sound
3
இசை பாடும்
singing, playing music

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசைக்கும் (icaikkum), 'calling, hooting, screeching'. நற்றிணை 6; அகநானூறு 5; குறுந்தொகை 3; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை