சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கையதை

kaiyatai · ஐ – சாரியை, euphonic particle, வினையாலணையும் பெயர்

1
கையது, கைகளில் உள்ளது
is in the hands
ஐ – சாரியை, euphonic particle, வினையாலணையும் பெயர்
2
கையில் உள்ளதை
what was in the hand
இரண்டாம் வேற்றுமை உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கையதை (kaiyatai), ஐ – சாரியை, euphonic particle, வினையாலணையும் பெயர், 'is in the hands'. அகநானூறு 2; நற்றிணை 2; கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கையதை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு