சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உக

uka

2
கொட்டிக் குவிக்க
poured and heaped
3
உதிர்ந்து
dropped
5
கெட, பாழ்பட
to be ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உக (uka), 'to drop, dropping'. கலித்தொகை 9; நற்றிணை 4; அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உக. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை