நற்றிணை 312
15 words cited from this poem, ordered by line.
நோகு
noku · வரி 1
I will be sad
நோம்
nom · வரி 1
she will be sad
ஈங்கை
inkai · வரி 2
Eengai, touch–me–not plant, Mimosa Pudica
வருட
varuta · வரி 2
rubbing, massaging
குருகு
kuruku · வரி 3
pith of an elephant’s tusk
குவிந்திருந்த
kuvintirunta · வரி 3
pointing together
வேட்டுவன்
vettuvan · வரி 4
hunter
அற்சிரம்
arciram · வரி 5
early winter season
உழையம்
uzhaiyam · வரி 6
we are near
தித்தி
titti · வரி 7
pallor
முற்றா
murra · வரி 7
not mature
திங்களும்
tinkalum · வரி 8
even in the months
பனிப்போள்
panippol · வரி 8
a trembling woman
என்னள்கொல்
ennalkol · வரி 9
what has become of her
பனிக்கு
panikku · வரி 9
in the chillness