சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருகு

kuruku · ஆகுபெயர் கிரௌஞ்ச மலைக்கு

1
யானை தந்தத்தின் குருத்து
pith of an elephant’s tusk
2
உலைமூக்கு
hole in a furnace into which the bellows are inserted
202–6
3
மரத்தின் குருத்து
tree pith
4
மாதவிக்கொடியின், குருக்கத்தியின்
Kurukkathi vine, Hiptage madablota
5
குருகு
heron, egret, stork
அகநானூறு 13·23அகநானூறு 55·2அகநானூறு 141·19அகநானூறு 176·9அகநானூறு 178·8அகநானூறு 217·11அகநானூறு 226·6அகநானூறு 260·3அகநானூறு 273·2அகநானூறு 306·5ஐங்குறுநூறு 7·4ஐங்குறுநூறு 81·1ஐங்குறுநூறு 144·2ஐங்குறுநூறு 180·3ஐங்குறுநூறு 184·2ஐங்குறுநூறு 457·2குறுந்தொகை 5·2குறுந்தொகை 25·5குறுந்தொகை 113·3குறுந்தொகை 127·1குறுந்தொகை 226·6குறுந்தொகை 228·2குறுந்தொகை 260·1குறுந்தொகை 303·1குறுந்தொகை 325·5குறுந்தொகை 381·4நற்றிணை 4·11நற்றிணை 27·8நற்றிணை 31·10நற்றிணை 54·4நற்றிணை 67·3நற்றிணை 131·6நற்றிணை 138·4நற்றிணை 159·4நற்றிணை 167·2நற்றிணை 183·9நற்றிணை 199·2நற்றிணை 216·7நற்றிணை 291·2நற்றிணை 312·3நற்றிணை 338·12நற்றிணை 369·2நற்றிணை 372·5கலித்தொகை 121·16கலித்தொகை 126·6பரிபாடல் 2·43பரிபாடல் 6·76பரிபாடல் 15·41பதிற்றுப்பத்து 29·6பதிற்றுப்பத்து 30·4மதுரைக்காஞ்சி 268
6
குருகின் பெயரையுடைய கிரௌஞ்ச மலை
Kraunja Mountain with the name heron
ஆகுபெயர் கிரௌஞ்ச மலைக்கு

குருகு எறி வேலோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருகு (kuruku), ஆகுபெயர் கிரௌஞ்ச மலைக்கு, 'pith of an elephant’s tusk'. நற்றிணை 17; அகநானூறு 11; குறுந்தொகை 10; பரிபாடல் 6. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருகு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை