சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றா

murra · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
முற்றாத
not mature
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
எய்ய முடியாத
unable to attain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றா (murra), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not mature'. நற்றிணை 3; பரிபாடல் 3; அகநானூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை