சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திங்களும்

tinkalum · உம்மை எண்ணும்மை

1
திங்களிலும், மாதங்களிலும்
even in the months

கோடைத் திங்களும் பனிப்போள்

3
நிலவின் கதிர்களும்
even the rays of the moon
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திங்களும் (tinkalum), உம்மை எண்ணும்மை, 'even in the months'. நற்றிணை 2; பரிபாடல் 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திங்களும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை