சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பூநுதல்

punutal · அன்மொழித்தொகை

1
அழகிய நெற்றியுடையவள்
a woman with a beautiful forehead
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பூநுதல் (punutal), அன்மொழித்தொகை, 'a woman with a beautiful forehead'. நற்றிணை 2; புறநானூறு 2; கலித்தொகை 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பூநுதல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை