சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரூஉம்

varuum · அளபெடை

1
வரும்
come, will come, comes
அளபெடை
2
வருகின்ற
coming

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரூஉம் (varuum), அளபெடை, 'come, will come, comes'. நற்றிணை 16; புறநானூறு 9; குறுந்தொகை 7; அகநானூறு 6. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரூஉம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை