எவ்வி
evvi
1
வேள் எவ்வி, ஒரு குறுநில மன்னன்
a small–region king, Velir king Evvi
2
மிழலை நாட்டு மன்னன்
ruler of Milalai
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எவ்வி (evvi), 'a small–region king, Velir king Evvi'. அகநானூறு 4; புறநானூறு 3; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எவ்வி. Retrieved 26 Jul 2026.