சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகப்படுத்து

akappatuttu · வினையெச்சம்

1
கைப்பற்றி
seizing
வினையெச்சம்
2
அகப்படுத்திக்கொண்டு, கவர்ந்துக்கொண்டு
seizing
3
அடிப்படுத்தி
bringing under rule

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகப்படுத்து (akappatuttu), வினையெச்சம், 'seizing'. பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகப்படுத்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து