சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகை

akai

1
எரித்தல்
burning
3
துண்டுகளாக வெட்டப்பட்ட
cut into pieces

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகை (akai), 'burning'. கலித்தொகை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை