சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சா

anca · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

2
அஞ்சி
fearing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சா (anca), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'not fearing'. கலித்தொகை 5; நற்றிணை 2; புறநானூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை